தமிழ் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி வடிவம்: - செய்முறை: - நோக்கம்: - பயிற்சியளிப்பு: - நிகழ்ச்சி நடத்தும் விதிமுறைகள்: வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குபெறப் பதிவுசெய்தவர்களைக் கொண்டு இரண்டு அணிகள் அமைத்து, அணிக்கு ஒரு தலைவரும், அவருக்கு உதவியாக ஒரு துணைத்தலைவரும் தேர்வுசெய்யப்படுவார்கள். அவ்விரு அணிகளுக்கும் பொருத்தமான பெயர்கள் சூட்டப்படும். எடுத்துக்காட்டாக 2022ஆம் ஆண்டு நிகழ்ச்சியில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அணி, வீரமங்கை வேலுநாச்சியார் அணி எனப் பெயர்கள் சூட்டப்பெற்றன. நாட்டு நடப்பு என்ற பாடப்பகுதியில், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுத்தல், இந்தித் திணிப்பு வன்முறைகளை வெளிப்படுத்தல், தமிழினத்திற்கு எதிரான மற்றவர்களின் செயற்பாடுகளைத் தோலுரித்துக் காட்டல் எனும் வகைகளில் வினாக்களை வடிவமைத்துத் தமிழ்மக்களுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வூட்டியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் வினா மற்றும் விடைகளில், ஒலித்தட இசை, சில வினாக்களில் பொருத்தமான காணொளிக் காட்சிகள் ஆகியவை இணைக்கப்பட்டு இவ் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியானது மக்களின் சுவையார்வத்தைக் ...
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
நிலை நிறுத்தல் (கி. ராஜநாராயணன்) "மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல். ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். - இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. "சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான். ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில் வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான். சம்மந்தகார முதலாளி வந்திருந்தப்பொ, இவுக முதலாளிகிட்டே சொன்னாரு ஒருநா. "வே மாப்ளே, மாசாணம் இங்கெனதான் நிக்கான் போலுக்கு! செமத்தியா வாங்கலாம் வேலை. சிறுசுலேர்ந்தே நல்.ல பாட்டாளி பாத்துக்கொ. இவங்க சாதியிலேருக்கிற சில்லரைத்தனம் புளுகுணித் தனம் கைநீளுறதெல்லாம் வள்ளிசாக் கிடையாது இவங்கிட்டெ, தப்பிப் பிறந்தவன் பாத்துக்கொ" மாட்டை வச்ச...

கருத்துகள்
கருத்துரையிடுக