2024 பாடத்திட்டம் Lesson Plan

2024 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க‌ப் பேரவைத் தமிழ்விழா

இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி

பாடத்திட்டம்

1.  சிறுகதைகள் (8)

கு. அழகிரிசாமி:

1. வெந்தழல் வேகாது, 

2. திருவொற்றியூர் வல்லி, 

3. காலகண்டி, 

4. விட்ட குறை, 

5. அன்பளிப்பு.

கி. ராஜநாரயணன்:  

1. கன்னிமை, 

2. மின்னல், 

3. கோமதி,  

4. நிலை நிறுத்தல், 

5. கதவு.

புதுமைப் பித்தன்:

1. ஆற்றங்கரைப் பிள்ளையார், 

2. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.

3. பொன்னகரம், 

4. கொடுக்காப்புளி மரம்,  

5. துன்பக் கேணி.

எஸ். ராமகிருஷ்ணன். 

1. வெறும் கணக்கு

2. காதுள்ள கடவுள்,  

3. கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம், 

4. இல்லாதவர்கள் தந்த அமுதம்,  

5. இரண்டு குமிழ்கள்.

2. சாகத்திய அகாதெமி விருது பெற்ற நூல் (2)

"நீர்வழிப்படூஉம்", 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். எழுத்தாளர் தேவிபாரதியால் எழுதப்பட்டதாகும்.

3. திருக்குறள் (Valluvar's Answers to Vital Questions – Dr. R. Prabhakaran) (6)

15. பொறையுடைமை; 

22. ஒப்புரவறிதல்; 

43. அறிவுடைமை; 

68. வினைசெயல்வகை

73. அவை அஞ்சாமை; 

103. குடிசெயல் வகை

4. தனிநாயக‌ அடிகள் (2)

நூல் - ஒன்றே உலகம்.

5. ஐம்பெரும் காப்பியம் (4)

சிலப்பதிகாரம், மணிமேகலை

6. கலைஞர் களஞ்சியம் (2)

தொல்காப்பியப் பூங்கா

7. எட்டுத்தொகை நூல்கள் (6)

புறநானூறு (182, 194, 279, 312, 400)

குறுந்தொகை:  

08: கழனி மா அத்து விளைந்துஉகு தீம்பழம்; 

25: “யாரும் இல்லை; தானே கள்வன்; 

27: கன்றும் உண்ணாது கலத்தினும் படாது;  

263: மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்; 

375: அம்ம வாழி தோழி இன்றவர்

கலித்தொகை:

09. எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்; 

11. அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்; 

27. ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய; 

49. கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு; அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான், நயம் செய்யான்; 

120. அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான், நயம் செய்யான்

8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  (4)

1. நாலடியார்: 35, 95, 184, 244, 357

2. ஏலாதி:  9, 19, 24,  26, 74,

3. இனியவை நாற்பது: 13, 16, 19, 25, 30

4. முதுமொழிக்காஞ்சி: 01, 03, 05, 09, 10, 

9. பேரவை மலர்களிருத்து தெரிந்தெடுத்தக் கட்டுரைகள் (2022 & 2023) (4)

2022 பேரவை மலர்

1. இன்றைய பன்னாட்டு வாழ்வியல் சூழலில் தமிழ் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள சவால்களும் தீர்வுகளும். (திரு. ச. பார்த்தசாரதி)

2. தமிழ்க் கல்வெடுகளும் ஓலைச்சுவடிகளும். (முனைவர் சிவ இளங்கோ)

2023 பேரவை மலர்

1. ஆறுமுக நாவலர் விழா மலர் சிறப்புக் கட்டுரை 200வது பிறந்த ஆண்டு. (திரு. ரூபன் நடராசா)

2. வள்ளலார் விழா மலர் சிறப்புக் கட்டுரை  200வது பிறந்த ஆண்டு. (திருமதி இரமா ஆறுமுகம்)

10. நாட்டு நடப்பு,  சமூக ஊடகங்கள்,  திரைப்படங்கள் முதலியன. (6)

11. அடிப்படை தமிழ் இலக்கணம் (உயர்நிலைப் பள்ளி) (6)

எழுத்து, சொல், பொருள், அணி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்